களம் காண தயாராகும் ரஜினியின் “ஜெயிலர்”!

 களம் காண தயாராகும் ரஜினியின் “ஜெயிலர்”!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். படத்தில் ரஜினிகாந்த் போர்ஷன் முடிவடைந்ததால், அவர் அடுத்து நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் ஒன்றை வரும் ஜூன் மாதம் 2 ஆம் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தயாரித்து வருகிறது சன் பிக்சஎஸ் நிறுவனம்.

மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் பணிபுரிவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.

 

Related post