Tags : Atlee

News Tamil News

விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ!?

ஜவான் படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து வருகிறார் இயக்குனர் அட்லீ. கையோடு தனது தயாரிப்பு படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார் அட்லீ. இந்நிலையில், தனது அடுத்த தயாரிப்பாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம் இயக்குனர் அட்லீ. இந்த படத்தினை பாலாஜி தரணிதரன் இயக்கவிருக்கிறாராம். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தினை இயக்கியிருந்த பாலாஜி தரணிதரன், இப்படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையவிருக்கிறார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]Read More

News Tamil News

அல்லு அர்ஜூன் ஜோடியாகிறார் த்ரிஷா!?

ஜவான் படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லீ, அடுத்தபடத்திற்கான பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 8ஆம் தேதி இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அல்லு அர்ஜூன் ஜோடியாக நாயகி த்ரிஷா நடிக்கவிருப்பதாகவும், படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாராம்.  Read More

News Tamil News

விஜய்யின் கடைசி படத்தை அட்லீ தான் இயக்குகிறாராம்!?

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் தனது 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து தான் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருப்பதாகவும், அதன்பிறகு தான் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தார் நடிகர் விஜய். இதனைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகும் அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி கோலிவுட்டை துளைத்துக் கொண்டிருந்தது. அதற்கு விடை கிடைக்கும் விதமாக, விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்கப்போகிறார் […]Read More

News Tamil News

அட்லீ தயாரிக்கும் பேபி ஜான்!

வருண் தவானின் 18வது படமாக உருவாகி வருகிறது பேபி ஜான். இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை இயக்குனர் அட்லீ தயாரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பூஜையானது மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், படத்தின் டைட்டில் நேற்று வெளியாகியிருக்கிறது. மேலும், இப்படத்தில் வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், பி. எஸ். அவினாஷ் எனப் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ஹீரோயினாக கால் பதிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். […]Read More

News Tamil News

அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லீ..!

ஜவான் திரைப்படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டிக் கொடுத்ததால், அட்லீயின் அடுத்த படத்தின் அப்டேட் என்ன என அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அல்லு அர்ஜூனை வைத்து இயக்குனர் அட்லீ அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படத்தின் பணிகள் முடிவடைந்ததும், அல்லு அர்ஜூன் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரிமாதத்தில் […]Read More

News Tamil News

முகேஷ் அம்பானியின் வீட்டு விழாவில் அட்லீ &

மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய்க்கிழமை இரவு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இயக்குனர் அட்லீ – ப்ரியா தம்பதியினர் மற்றும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.Read More

News Tamil News

முன்பதிவில் 50 கோடி; சாதனை நிகழ்த்திய ஜவான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”. ஜவான் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அமோகமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய தகவல்களின் படி, ஜவான் படத்திற்கு முன்பதிவில் இருந்தே ரூ. 50 கோடிக்கும் அதிக வசூல் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாள் காட்சிக்கு நடைபெற்ற அதிகளவு முன்பதிவு என்ற சாதனையை ஜவான் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து முதல் நாள் வசூலில் புதிய சாதனையை ஜவான் […]Read More

News Tamil News

5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை; எகிறும் “ஜவான்”

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் தயாரித்து நடித்திருக்கும் படம் தான் “ஜவான்”. உலக அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். வரும் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கு டிக்கெட் ஓபன் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது இந்த ஜவான்.. மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வசூல் ஒரு சாதனை நிகழ்த்தும் எனவும் அனைவராலும் பெரிதும் […]Read More

News Tamil News

ஜவான் படம் உருவாக என் அண்ணன் விஜய்

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. இவர் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கியிருந்தார். தற்போது ஐந்தாவது படமாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில், இயக்குனர் அட்லீ, ஷாருக்கான், […]Read More

News Tamil News

வெளியானது “ஜவான்” சென்சார் சர்டிபிகேட்!

இயக்குஜ்னர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். படத்தின் சென்சார் சர்டிபிகேட் தற்போது வெளியாகியுள்ளது. யு/ஏ தரச்சான்றிதழை இப்படம் பெற்றுள்ளது. 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  Read More