800 கோடியை நெருங்கிய ”ஜவான்”!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்த திரைப்படம் தான் ஜவான்.

இரண்டு வேடங்களில் அதகளமான ஆக்‌ஷன் படமாக வெளிவந்த இப்படம் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது.

உலகமெங்கும் இருக்கும் சல்மான்கான் ரசிகர்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்.

படம் வெளியாகி நேற்றோடு சுமார் 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், திரையரங்கின் மூலம் மட்டும் இதுவரை சுமார் 797 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 4 நாட்களில் 1000 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

 

Spread the love

Related post