கமலின் 233வது படத்தை இயக்கும் ஹச் வினோத்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 கமலின் 233வது படத்தை இயக்கும் ஹச் வினோத்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கமல் நடிக்கும் 233வது படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜ்கமல் நிறுவனம் சார்பாக கமல்ஹாசனும் மகேந்திரனும் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

இதன் அறிவிப்பு நேற்று வெளியானது முதல், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. “RISE TO RULE” என்ற வாக்கியமும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கும் எனவும், படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பும் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post