இராணுவ வீரராக கமல்ஹாசன்!?

 இராணுவ வீரராக கமல்ஹாசன்!?

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் கமல் தனது 233வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான ஆரம்படகட்ட பணிகளில் படக்குழுவினர் இருந்து வருகின்றனர்.

இதில், கமல்ஹாசன் இராணுவ வீரராக நடிக்கவிருக்கிறாராம். அதற்காக உயர்ரக துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் கமல்ஹாசன்.

இப்படத்தில் மேலும் இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். அதில், விஜய் சேதுபதி ஒருவராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post