அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “சைரன்”. டிசம்பர் மாதத்தில் வெளியிடும் வண்ணத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக ஜெயம் ரவி லுக் மற்றும் பரபரப்பாக காட்சிகள் நகர்வது மற்றும் மேக்கிங் இவை அனைத்தும் அனைவரையும் கவர்ந்து […]Read More
Tags : teaser
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தில், விக்ரமின் தோற்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்திருப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் டீசர் நாளை மாலை 7 மணியளவில் வெளியாக இருக்கிறது. டீசருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தினை வரும் ஜனவரி மாதம் […]Read More