அனல் பறக்கும் “லால் சலாம்” டீசர்!

 அனல் பறக்கும் “லால் சலாம்” டீசர்!

லைகா நிறுவன தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான நேற்று வெளியானது.

ஏ ஆர் ரகுமானின் இசையில், விஷ்ணு விஷால், விக்ராந்த் மட்டுமல்லாது சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் மிரள வைக்கும் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related post