“லியோ”வில் கேமியோ ரோலில் லெஜண்ட் சரவணன்

 “லியோ”வில் கேமியோ ரோலில் லெஜண்ட் சரவணன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தான் லியோ. படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில், மிஷ்கின் தனது பகுதியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில், சில தினங்களுக்கு முன் நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

லியோ படத்தில்சிறிய கேமியோ ரோலில் நடித்து முடித்துக் கொண்டு இவரும் சென்னை திரும்பியிருக்கிறார். லெஜண்ட் சரவணன் இப்படத்தில் இருப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறதாம் படக்குழு.

 

Related post