செப்டம்பரில் இசை வெளியீடு; அக்டோபரில் டூர்.. “லியோ” அப்டேட்!

 செப்டம்பரில் இசை வெளியீடு; அக்டோபரில் டூர்.. “லியோ” அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படத்தின் வியாபாரம் துவங்கிய நிலையில், ப்ரொமோஷன் பணிகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, செப்டம்பர் மாதத்தில் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள லியோ படக்குழு, அதனைத் தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவில் ஈவண்ட் ஒன்றை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனால், படத்திற்கு மிகப்பெரும் ப்ரொமோஷன் கிடைக்கும் என்று நம்புகிறது படக்குழு.

 

Related post