அன்பறிவ் படத்திலிருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்!

 அன்பறிவ் படத்திலிருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “லியோ”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து வரும் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அதற்கான ப்ரொமோஷன் பணிகளில் தற்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ், தானும் அனிருத்தும் அன்பறிவ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அனிருத்துக்கும் எனக்கும் நிறைய பணிகள் இருப்பதால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டோம்.

லியோ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு ஒரு வாரம் மட்டும் ரெஸ்ட் எடுத்துவிட்டு “தலைவர் 171” படத்தின் பணிகளில் இறங்கவிருப்பதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

 

Related post