Tags : trailer

News Tamil News

இளசுகளை கவர்ந்த “லவ்வர்” பட ட்ரெய்லர்!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கெளரி ப்ரியா, கண்ணன் ரவி, ஹரீஷ் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் லவ்வர். குட் நைட் பட தயாரிப்பாளர் இப்படத்தினை தயாரித்திருக்கிறார். வரும் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 2கே கிட்ஸ் மட்டுமல்லாது 90ஸ் கிட்ஸ்களை வெகுவாக கவரும் வண்ணம் […]Read More

News Tamil News

இணையத்தில் வைரலாகும் “புளூஸ்டார்” ட்ரெய்லர்

நடிகர் அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி, நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “புளூஸ்டார்”. அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் கோவிந்த் வசந்தா, தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூஸ்டார். ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த […]Read More

News Tamil News

இன்று வெளியாகிறது அயலான் பட ட்ரெய்லர்

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அயலான். சில வருடங்களாகவே நடந்து வந்த போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வரும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி இப்படம் திரைகாண இருக்கிறது. படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்று ட்ரெய்லர் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற இருக்கிறது. இதுவரை கோலிவுட்டில் ஏலியன் சார்ந்த படங்கள் பெரிதாக இல்லாத […]Read More

News Tamil News

தனுஷ் கொடுத்த அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் , பிரியங்கா மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் பொங்கல் தின விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்குக் கொண்டு வர உள்ளது படக்குழு. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் அனைத்து ரசிகர்களிடையும் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் […]Read More

News Tamil News

5ஆம் தேதி ட்ரெய்லர்; “லியோ” அப்டேட் கொடுத்த

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கிறது “லியோ”. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் 19 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், படத்தின் ப்ரொமோஷனுக்கு பெரிதும் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது வரும் 5 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளிவரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் […]Read More

News Tamil News

ஷாருக்கானின் பதான் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்!

ஷாருக்கான்,, தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான். இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிக்கியிருக்கிறது இப்படம். ட்ரெய்லர் மிரட்டும் சண்டைக் காட்சிகள் பல இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.  Read More