அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “”ஏகே 61” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முழுவீச்சில் அதன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்படத்தில் அஜித் தமிழகம் முழுக்க ஓட்டல் நடத்தும் உரிமையாளராக வருகிறாராம். சமுதாயத்தில் ஒரு இளைஞன் எவ்வாறு உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறும் விதமாக இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை லைகா மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது.Read More
Tags : vignesh shivan
சில வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இடையே காதல் இருந்து வந்தது. இந்த காதல் என்று திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் பலர் கேட்டுக் கொண்டே இருந்தனர். அதற்கான பதில் இன்று கிடைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்” . படம் வெளியான பிறகு கோயில் கோயிலாக சுற்றி சாமி தரிசனம் செய்து […]Read More
விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா உள்ளிட்டோரின் வித்தியாசமான நடிப்பில் திரையரங்கில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. தற்போதுவரை இப்படம் சுமார் 35 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படம் நல்ல ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் ஷிரடிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பதிவிட்டு விக்னேஷ் […]Read More
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா இவர்களது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. கலவையான விமர்சனங்கள் கொண்டிருந்தாலும் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா சேர்ந்து நடித்தது, அனிருத்தின் இசை என படத்திற்கு பல ப்ளஸ் இருந்ததால் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்தது. நாளுக்கு நாள் வசூல் மழையும் குவித்து வருகிறது. இதுவரை தமிழகம் மட்டும் சுமார் 27 கோடிவரை வசூல் செய்துள்ளது. […]Read More