லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் அதர்வா!

 லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் அதர்வா!

அதர்வா அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அதர்வாவிற்கு ஜோடியாக போனிகபூரின் இரண்டாவது மகளான குஷி கபூர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் எனவும் தெரிகிறது. விக்னேஷ் சிவனின் அசோசியேட்டான ஆகாஷ் இப்படத்தை இயக்கவிருக்கிறாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related post