Tags : prabhas

News Tamil News

பல கோடிகளுக்கு இந்தி உரிமை மட்டும்

கல்கி படத்தின் இந்தி ஓடிடி உரிமை; சாதனை படைத்த வியாபாரம்! இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன், ரானா டகுபதி, அமிதா பச்சன்,திஷா பாட்னி எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் அமிதாப்பச்சனின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பல கோடி செலவில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ஓடிடி உரிமையை மட்டும் சுமார் […]Read More

சலார் வெற்றி; கேக் வெட்டி கொண்டாடிய பிரபாஸ்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சலார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தொடர்ந்து காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதுவரை சுமார் 600 கோடிக்கும் மேலாக வசூலை வாரி எடுத்திருக்கிறதுஇந்த சலார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் உள்ளிட்டோர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.  Read More

News Tamil News

சலார் வெற்றி; கேக் வெட்டி கொண்டாடிய பிரபாஸ்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சலார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தொடர்ந்து காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதுவரை சுமார் 600 கோடிக்கும் மேலாக வசூலை வாரி எடுத்திருக்கிறதுஇந்த சலார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் உள்ளிட்டோர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.Read More

News Tamil News

3 நாட்களில் 400 கோடி… வசூல் மழையில்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் சலார். கே ஜி எஃப் படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகும் படம் இது என்பதால், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் பட்டையை கிளப்புகிறது. படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 403 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது சலார். நிச்சயம் 1000 […]Read More

News Tamil News

பிரபாஸின் “சலார்” பட ரன்னிங்க் டைம்

கே ஜி எஃப் படத்தின் முதல் இரண்டு பாகத்தினைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக சலார் படத்தினை இயக்கியிருக்கிறார். பிரபாஸ், ப்ருத்விராஜ் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வரும் 22 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ரன்னிங்க் டைம் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருக்கிறதாம். ஏற்கனவே கே ஜி எஃப்2 படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் […]Read More

News Tamil News

ஓடிடி 200 கோடி ரூபாய்… மாபெரும் எதிர்பார்ப்பில்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் தான் “சலார்”. மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஓடிடி உரிமை தொகை எவ்வளவு என்பது வெளியாகியிருக்கிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஏற்கனவே கேஜிஎஃப் , கே ஜி எஃப் 2 என இரண்டும் மாபெரும் வசூலை வாரிக் குவித்திருப்பதால், சலார் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் ஓடிடி உரிமம் மட்டும் சுமார் 200 கோடிக்கு ப்ரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

100 மில்லியன் பார்வைகளை கடந்த “சலார்” டீசர்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் தான் “சலார்”. நேற்று முன் தினம் இப்படத்தின் டீசர் வெளியானது. கே ஜி எஃப் படத்திற்குபிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் படம் இதுவென்பதால், படத்திற்கு மிகப்பெரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், வெளியான டீசரானது இரண்டு நாட்களில் சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சுமார் 1.8 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது இந்த டீசர். அதிரடியான காட்சியமைப்பும் […]Read More

News Tamil News

சினிமாவின் ரசிகனாக பிரபாஸ் படத்தில் நடிக்கிறேன் –

உலகநாயகன் கமல்ஹாசன் பிரபாஸின் “ப்ராஜெக்ட் கே” என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தான் கமல்ஹாசன் சுமார் 120 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ப்ராஜெக்டில் இணைந்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறார். அந்த அறிக்கையில், ”நான் ஒரு நடிகன் என்பதையும் தாண்டி சினிமாவின் தீவிர ரசிகனாவேன். எந்த ஒரு புதுமையான விஷயங்களை பாராட்டும் ரசிகனான எனக்கு ப்ராஜெக்ட் கே படத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் […]Read More

News Tamil News

சலார் படத்தில் ஸ்ரேயா ரெட்டி; தங்க நாணயம்

கே ஜி எஃப் 2 படத்திற்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து மிக பிரமாண்டமாக “சலார்” படத்தினை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் சலார் படத்தில் தான் நடித்த காட்சிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.. […]Read More

News Tamil News

3 நாட்களில் மண்ணைக் கவ்விய “ஆதி புருஷ்”…

பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “ஆதி புருஷ்”. இப்படமானது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டது. இயக்கியிருந்தா ஓம் ராவத். சுமார் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், வெளியான முதல்நாளிலே மரண அடி வாங்கியது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக இருந்ததால், நெட்டிசன்களால் பெரிதும் கிண்டலுக்கு உள்ளானது. தொடர்ந்து வசூலிலும் மிகப்பெரும் சரிவை சந்தித்தது ஆதி […]Read More