Tags : prabhas

News Tamil News

சலார் படக்குழுவினர் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கிய பிரபாஸ்!

பாகுபலி படத்திற்கு பிறகு எந்த வெற்றியும் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் நடிகர் பிரபாஸ். பாகுபலிக்கு பிறகு வந்த ராதே ஷ்யாம், சாஹோ மற்றும் நேற்று வெளியான ஆதி புருஷ் உள்ளிட்ட படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் போய்விட்டது. இந்நிலையில், கே ஜி எஃப் கொடுத்த இயக்குனரான நீல் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தினை தான் பிரபாஸ் மலை போல் நம்பி இருக்கிறார். படம் நன்றாக வந்திருப்பதை கண்ட பிரபாஸ், படக்குழுவினர் அனைவருக்கும் தனது […]Read More

News Tamil News

மோசமான தோல்வியைக் கண்ட பிரபாஸின் “ஆதி புருஷ்”!

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே சாதனை செய்யும் அளவில் விற்பனையாகியுள்ள நிலையில், படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படத்திற்காக 9000 திரையரங்குகள், ஒதுக்கப்பட்டு உள்ளன. தெலுங்கு மொழியில் 1500 திரைகளும், மற்ற அனைத்து மொழிகளுக்கும் 4000 திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் 3500 திரைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 […]Read More

News Tamil News

படப்பிடிப்பில் விபத்து; பலத்த காயமடைந்த அமிதாப்பச்சன்!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் படம்தான் “ப்ராஜெக்ட் கே”. இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அமிதாப் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சியின் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அமிதாப்பச்சனின் வலது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால், […]Read More

News Tamil News

மீண்டும் பிரபாஸூக்கு ஜோடியாகும் அனுஷ்கா.!?

தெலுங்கு திரையுலகில் காதல் ஜோடியாக பறந்த வந்தவர்கள் தான் பிரபாஸூம் அனுஷ்காவும். பாகுபலி படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது என்ற தகவல் வெளியானது. அதன்பிறகு, அந்த தகவல் உண்மையில்லாமல் போனது. பாகுபலி படத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தனர். இந்நிலையில், இயக்குனர் மாருதி இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க […]Read More