Tags : thalapathy 68

News Tamil News

தளபதி 68; 3 ஹீரோயின்கள் இடையே போட்டி!?

யாரும் எதிர்பாராத வண்ணம் விஜய்யின் 68வது படமான “தளபதி 68” படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தினை பிரமாண்டமான செலவில் தயாரிக்கவிருக்கிறது. இந்த சூழலில், விஜய்யுடன் ஹீரோயினாக நடிக்க சீதாராமன் திரைப்படத்தில் நடித்த மிருணால் தாக்கூர், வெங்கட் பிரபுவுடன் கஸ்டடி படத்தில் பணியாற்றிய கீர்த்தி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகன் […]Read More

News Tamil News

மீண்டும் அட்லீயோடு.. தளபதி போடும் ஸ்கெட்ச்!

தளபதி விஜய் தற்போது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தினை இயக்குனர் அட்லீ இயக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ வைத்திருக்கும் கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போய்விட்டதாகவும் அடுத்த படமே அதை எடுக்கலாம் என்று விஜய் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற […]Read More

News Tamil News

400 கோடி பட்ஜெட்; தமிழ் சினிமாவை அதிர

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தனது அடுத்தபடமான 67வது படத்திற்கும் பூஜை போட்டு, அப்படத்திற்கான வேலைகளில் இருந்து வருகிறார் விஜய். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். வாரிசு ரிலீஸ் ஆனதும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த […]Read More

News Tamil News

மீண்டும் தளபதியோடு; “தளபதி 68” படத்தை இவர்

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் அவரது 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய்யும் அட்லீயும் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக செய்தி பரவி வரும் நிலையில், அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே […]Read More

News Tamil News

தளபதி 68 படத்தை இயக்கப் போவது இவரா.?

ஒயக்குனர் வம்சி தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியள்ள இநிலையில், தனது 67வது படத்தை லோகேஷ் கனகராஜை வைத்து இயக்கவிருக்கிறார். சில தினங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தளபதியின் 68 வது படத்தை டான் படத்தினை இயக்கிய சிபி சக்ரவர்த்தி தான் இயக்கவிருக்கிறார் என்று செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இது குறித்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தியிடம் கேட்ட போது, […]Read More