லியோ” போலவே “தலைவர் 171” படத்தில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ் கனகராஜ்!

 லியோ” போலவே “தலைவர் 171” படத்தில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தான் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது..

இந்நிலையில், இப்படத்தினை முடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படத்தில் எப்படி, விஜய்யை தவிர்த்து பல பெரிய நட்சத்திரங்களை படத்திற்குள் களமிறக்கினாரோ அதே போல், “தலைவர் 171” படத்திலும் 20க்கும் மேற்பட்ட பெரிய நட்சத்திரங்களை களமிறக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருக்கிறாராம்.

அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்போதே தொடங்கிவிட்டாராம் லோகேஷ்… தரமான சம்பவம் இனி தான் இருக்கு என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்..

 

Related post