விடுதலை படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

 விடுதலை படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளிவந்த நிலையில், மிகப்பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

நல்ல வரவேற்பைப் பெற்றதால் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டிருக்க, நான்கு நாட்களீல் மட்டும் இதுவரை சுமார் 22 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post