விஜய்க்கு வில்லியா.? அதுவும் இவரா ??

 விஜய்க்கு வில்லியா.? அதுவும் இவரா ??

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைக்கு வந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தில் இவருக்கு வில்லன் கிடையாதாம் வில்லி தானாம். ஆம், இப்படத்தில் சமந்தா தான் விஜய்க்கு வில்லியாக நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாமலும் பொறுமைக் காப்போம்..

 

Related post