இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இணையதளங்கள் விஜய் ரசிகர்கள் அதிர வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் விக்ரம் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஒரு ப்ரொமோ வீடியோ போன்று இந்த படத்திற்கும் ஒரு ப்ரொமோ வீடியோ வெளியிட்டு படத்தின் டைட்டிலை அறிவித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ”லியோ” என டைட்டில் வைத்துள்ள படக்குழு, வழக்கமான லோகேஷ் கனகராஜின் ஆக்ஷன் […]Read More
Tags : thalapathy
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், வாரிசு திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைய விஜய்யின் தாயாரான ஷோபா, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஷோபா, ‘என் மகன் நடித்து வெளிவர உள்ள வாரிசு படம் வெற்றி பெற வேண்டும் என கடவுளை […]Read More
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தனது அடுத்தபடமான 67வது படத்திற்கும் பூஜை போட்டு, அப்படத்திற்கான வேலைகளில் இருந்து வருகிறார் விஜய். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். வாரிசு ரிலீஸ் ஆனதும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த […]Read More
விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதில் விஜய் கலந்து கொள்ளவிருக்கிறார். அதைத் தொடர்ந்து, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் வாரிசு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவதென திட்டம் இருந்ததாம். ஆனால், அது இப்போது வேண்டாம் என விஜய் கூறிவிட்டாராம். இசை வெளியீட்டு விழாவை முடித்த கையோடு தனது குடும்பத்தோடு லண்டன் கிளம்பிச் செல்கிறாராம் விஜய். புதுவருடத்தை அங்கு […]Read More
இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, விஜய்யின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது. காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை எட்டியது. சில […]Read More
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் இருக்கிறது. தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக்கை படக்குழு அணுகி இருக்கிறார்கள். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் அவரது சில மாதங்களுக்கு முன்பு மூட்டு வலி பிரச்சனையால் சிகிச்சை எடுத்து வருகிறார். இன்னமும் சரியாகாத காரணத்தால், விஜய் பட வாய்ப்பை […]Read More
தளபதி விஜய் படப்பிடிப்பு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தனது ரசிகர்களை பார்ப்பது வழக்கமாகக் கொண்டவர். கொரோனா காலத்திற்குப் பிறகு ரசிகர்களை பார்ப்பதை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று தனது பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதற்காக விஜய் தனது காரில் ரசிகர்களின் ஆரவார கோஷத்திற்கு நடுவே வந்திருங்கினார். மிகவும் ஸ்டலைகாவும் மாஸாகவும் வந்து இறங்கினார் விஜய். அவர், வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிஞ்சிருந்தார். பார்ப்பதற்கு சிம்பிளாக வந்திறங்கிய […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67வது படத்தில் நடிக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான வேலைகளை லோகேஷ் கனகராஜ் படுவேகமாக செய்து வருகிறார். சுமார் 6 மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தில் சிறிய கெஸ்ட் ரோலில் உலகநாயகன் கமல்ஹாசன் தோன்றவிருப்பதாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவி வருகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இப்படத்தின் […]Read More
விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதில் பெரிய சிக்கலே இருக்கிறது. அதாவது தமிழ் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் தமிழ். தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆகுவதில் தான் சிக்கலே உள்ளன. அதாவது பண்டிகை நாள்களில் திரையரங்குகளில் வெளியாக நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாம். அப்படி பார்த்தால் வாரிசு […]Read More
தளபதி விஜய்யின் பிகில் படத்தை தொடர்ந்து இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது, சல்மான்கானை நேரில் சந்தித்த அட்லீ, அவரிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்… அந்த கதை, சல்மான்கானுக்கு மிகவும் பிடித்துபோக உடனே ஓகே […]Read More