யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமீர் நடிக்கும் “மாயவலை”!

 யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமீர் நடிக்கும் “மாயவலை”!

இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சத்யா (ஆர்யாவின் சகோதரர்), அமீர், சஞ்சிதா ஷெட்டி, தீனா, சரண் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தான் “மாயவலை”.

இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் அறிவிப்பு நேற்று வெளியானது. அமீரின் AFC நிறுவனத்தோடு இணைந்து யுவன் ஷங்கர் ராஜாவின் YSR நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

Related post