News Tamil News

வேலை இன்னும் முடியலையாம்; “இந்தியன் 2” ஜூன்

பிரமாண்ட இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் என நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் பல வருடங்களாக உருவாகி வந்து கொண்டிருக்கும் படம் தான் “இந்தியன் 2”. பல வருடங்களாகவே இப்படம் தயாரிப்பு பணியில் இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதுமட்டுமல்லாமல், படத்தின் நீளம் அதிகமானதால், இந்தியன் 3 ‘ம் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் […]Read More

News Tamil News

‘ரசவாதி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. எடிட்டர் சாபு ஜோசப், ” இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். சுஜித் வில்லனாக மிரட்டியிருக்கிறார். லவ், […]Read More

English News News

Disney+ Hotstar brings the team of

A Graphic India and Arka Mediaworks production, From S.S. Rajamouli and Sharad Devarajan, ‘Baahubali: Crown of Blood’ will stream exclusively on Disney+ Hotstar from 17th May, 2024 onwards~ Hyderabad, 7th May, 2024: Nagar mein dhindora pitwa do kyunki aapke shehar aagaye hai Baahubali: Crown of Blood ki team. Today, Disney+ Hotstar unveiled the world of […]Read More

News Tamil News

புதிய படத்தில் மீண்டும் இணையும் “ஒரு நொடி”

அடுத்த படத்தை துவங்கிய “ஒரு நொடி” படக்குழு நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் வெளியான “ஒரு நொடி” திரைப்படம் இதுவரை வெளியானதில் சிறப்பான திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்றது. மேலும் வெற்றிகரமாக ஓடியது. ஒரு நொடி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படக்குழு மற்றொரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படம் திகில் நிறைந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. அமோகம் பிக்சர்ஸ் […]Read More

English News News

Applause Entertainment and Neelam Studios begin

Applause Entertainment and Neelam Studios announce the title of the first project under their multi-deal partnership. The film titled ‘Bison Kaalamaadan’ is directed by the extraordinarily talented Mari Selvaraj and starts filming today the 6th of May. This film marks the reunion of Director Mari Selvaraj with producer Pa Ranjith after the path breaking Pariyerum […]Read More

News Tamil News

இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் ‘பைசன்

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]Read More

News Tamil News

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும்

மாமன்னன் திரைப்படத்திற்குப் பிறகு வாழை என்ற படத்தினை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். விரைவில் வாழை வெளியாக இருக்கும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். படத்திற்கு “பைசன் – காளமாடன்” என்று டைட்டில் வைத்து முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியிருக்கிறார். அப்ளாஸ் ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. கபடி விளையாட்டை மையப்படுத்தி படம் உருவாக இருப்பதாக […]Read More

News Tamil News

“சத்யா” லுக்கில் கமல்ஹாசன்; வைரலாகும் தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். படப்பிடிப்பானது தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது. அதில், நடிகர் கமல்ஹாசன் சத்யா படத்தில் இருந்தது போன்ற லுக்கில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நடிகர் சிம்புவும் காளை படத்தில் இருந்த லுக்கில் இருப்பது போலவும் உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரும் வைரலாகி வருகிறது.  மிகப்பெரும் சம்பவத்தை மணிரத்னம் […]Read More

News Tamil News

ஏ ஜி எஸ் இயக்கத்தில் மீண்டும் பிரதீப்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நடித்து வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சுமார் 100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்திருந்தது. இந்நிலையில், மீண்டும் ஏ ஜி எஸ் நிறுவனத்தோடு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்திற்கு டிராகன் என டைட்டில் வைத்துள்ளது படக்குழு. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன் ஓ மை கடவுளே என்ற படத்தை […]Read More

News Tamil News

‘சலார்’ புகழ் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில், உருவாகியிருக்கும்

இந்த தேர்தல் சீசனில், ZEE5 மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து வழங்க, ‘சலார்’ புகழ் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில், உருவாகியிருக்கும் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது ! தலைமைச்செயலகம் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார், தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ~ தலைமைச்செயலகம் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார், தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் […]Read More