News Tamil News

தக் லைஃப் படத்தில் சிம்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பை

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “தக் லைஃப்”. படப்பிடிப்பானது தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே நமது தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக பதிவு செய்திருந்தோம். அதை தற்போது உறுதிபடுத்தும் வண்ணமாக படக்குழு, சிம்பு தக் லைஃப் படத்தில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். படத்தில் அவர் தோன்றும் கெட்-அப் உடன் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு இதை அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

விஜய் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்

நடிகர் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற பெயரில் மே 1-ஆம் தேதி முதல் சேவை அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில், நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை விவசாயி […]Read More

News Tamil News

அடங்காத அசுரன்; நாளை வெளியாகிறது “ராயன்” படத்தின்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து உருவாகி வரும் திரைப்படம் தான் ராயன். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அடுத்த மாதம் படத்தினை திரைக்குக் கொண்டு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான அடங்காத அசுரன் பாடல் நாளைய தினம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் […]Read More

News Tamil News

அரண்மனை 4’ஐ தொடர்ந்து கலகலப்பு படத்தை கையில்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, யோகிபாபு, கோவை சரளா, ராஷ்மிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் அரண்மனை 4. குடும்பம் குடும்பமாக இப்படத்தைக் காண ரசிகர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில மாதங்களில் வெளிவந்த திரைப்படங்களில் அரண்மனை 4 திரைப்படமே மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்தினை முடித்த கையோடு கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கவிருக்கிறாராம் சுந்தர் சி. அதற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் […]Read More

News Tamil News

150 கோடி வசூலை வாரிக் குவித்த “ஆவேஷம்”

கடந்த மாதம் பஹத் பாசில் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் “ஆவேஷம்”. இப்படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, கன்னடா என தென்னிந்திய திரையரங்குகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறது. பாசிடிவான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால், தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படம். இதுவரை ஆவேஷம் திரைப்படம் சுமார் 150 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னமும் திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேலான ரசிகர்கள் இப்படத்தை கண்டுகளித்து […]Read More

News Tamil News

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை”

விமல், கருணாஸ் நடிப்பில்  “போகுமிடம் வெகு தூரமில்லை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.  விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். […]Read More

News Tamil News

இன்டிபென்டென்ட் மியூசிக்கை ஊக்குவிக்கும் யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா பாடி, இசையமைத்து, நடித்திருக்கும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் -‘ மணி இன் தி பேங்க்’ இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன்‌ […]Read More

English News News

MasterChef Australia fame Sashi Cheliah sparks

Get ready for an epic culinary showdown on MasterChef India Tamil, as the illustrious Chef Sashi Cheliah, winner of MasterChef Australia season 10, graces the kitchen to kick off the season’s very first immunity pin challenge! Chef Sashi sets the stage by introducing the 1 Inch Cube Blind Taste Test, pushing the skills and senses […]Read More

News Tamil News

60 நாட்கள் திருநெல்வேலியில் தான் படப்பிடிப்பு; “பைசன்”

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அழகம் பெருமாள், லால், கலையரசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ”பைசன்”. படத்தின் படப்பிடிப்பானது நேற்று திருநெல்வேலியில் ஆரம்பமானது. தொடர்ந்து 60 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு. அதற்குபிறகு சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை தான் இப்படத்தின் கதை என்கிறார்கள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் பேசு […]Read More

News Tamil News

விஜய் படத்தில் தோனி & ரெய்னாவா.??

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பானது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் ஸ்காட்லாந்து, இலங்கை, ஹைதரபாத், திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், கோட் படத்தில் மகேந்திர சிங் தோனி நடிப்பதாக செய்திகள் உலா வந்தது. சிலர் அதை மறுத்த நிலையில், ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற தகவலும் பரவ தொடங்கியுள்ளது. தோனி மட்டுமல்லாமல் கூடவே ரெய்னாவும் தோன்ற அதிக வாய்ப்பிருப்பதாகவும் தற்போது […]Read More