லியோ” படம் ஜெயிக்கணும்; டீமோடு திருப்பதி மலை ஏறிய லோகேஷ் கனகராஜ்!

 லியோ” படம் ஜெயிக்கணும்; டீமோடு திருப்பதி மலை ஏறிய லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 19 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படம் தான் “லியோ”.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்லதொரு ஹிட் அடித்து வருகிறது.

இந்நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குனர்களோடு சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

மலையில் ஏறும்போது உதவி இயக்குனர் ரத்னகுமார் எடுத்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பகிறப்பட்டு வருகிறது.

 

Related post