இணையத்தில் வெளியான “டான்”; அதிர்ச்சியில் படக்குழு!

 இணையத்தில் வெளியான “டான்”; அதிர்ச்சியில் படக்குழு!

எஸ் கே ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் “டான்”.

இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ஒரு சில குறிப்பிட்ட பைரஸி இணையதளத்தில் டான் படம் வெளியாகி படக்குழு அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இணையதளங்களில் படத்தினை பார்க்காமல் திரையரங்குகளில் வந்து கண்டுகளிக்குமாறு பொதுமக்களை படக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related post