தமிழகத்தில் ஆர்ப்பரிக்கும் “ஜெயிலர்”!

 தமிழகத்தில் ஆர்ப்பரிக்கும் “ஜெயிலர்”!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.

படத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்தின் முழு வசூல் நிலவரம் இங்கே,

Day 1 – ₹ 29.46 cr
Day 2 – ₹ 20.25 cr
Day 3 – ₹ 26.38 cr
Day 4 – ₹ 31.04 cr
Day 5 – ₹ 15.70 cr
Total – ₹ 122.83 cr

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 122 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் வெளியான படங்களில் ஜெயிலரே அதிக வசூலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post