கமல் & ஹச் வினோத் இணையும் படத்தின் அப்டேட்!

 கமல் & ஹச் வினோத் இணையும் படத்தின் அப்டேட்!

இந்தியன் 2 படத்தினை முடித்துவிட்ட கமல்ஹாசன் அடுத்ததாக “ப்ராஜக்ட் கே” படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் வில்லனாக தோன்றவிருக்கிறார். பிரபாஸ், அமிதாப் பச்சன் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

இப்படத்தினை முடித்ததும், ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ராஜக்ட் கே படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹச் வினோத் படத்தினை துவக்கவிருக்கிறார் கமல்ஹாசன்.

ஹச் வினோத்தின் வழக்கமான பாணியில் ஒரு சமூக விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

Related post