கடற்கரை ஓரத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே..!!

 கடற்கரை ஓரத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே..!!

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பிறகு, தெலுங்கு பக்கம் சென்ற அவர், அங்கு உச்ச நடிகையாக வலம் வந்தார்.

இவர் நடித்த பல பட படங்கள் அங்கு ஹிட் அடித்த நிலையில், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார்.

இப்படத்தின் மூலம் தமிழகத்தில் பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது, புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்.

தற்போது, கடற்கரை ஓரத்தில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கிரங்கடித்திருக்கிறார் பூஜா. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post