பொன்னியின் செல்வனில் மீண்டும் ரஜினி, கமல்!?

 பொன்னியின் செல்வனில் மீண்டும் ரஜினி, கமல்!?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனும் , ரஜினிகாந்தும் கலந்து கொண்டு, படத்தின் ப்ரொமோஷனுக்கு பெரிதளவில் கைகொடுத்தனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் பாத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில், கமல்ஹாசன் கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரஜினியும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post