Tags : dhanush

English News News

Record Smashing Response for Dhanush starrer

Sathya Jyothi Films T.G. Thyagarajan presents ‘Captain Miller’ featuring National award-winning actor Dhanush in the lead, directed by filmmaker Arun Matheswaran has become an overnight sensation among the crowds. The project witnessed a fascinating response even before its official announcement, thereby creating an impeccable buzz. Significantly, the official word from the production house with the […]Read More

News Tamil News

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “கேப்டன்

சத்ய ஜோதி பிலீம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார். ராக்கி, சாணி காயிதம் படத்திற்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கும் படம் இதுவாகும். திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியவிருக்கிறார். அடுத்த வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வெளிவரும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.Read More

News Tamil News

தனுஷ் பாடல் எழுத அனிருத் இசையமைக்க; வைரலான

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றிற்கான அப்டேட் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அனிருத் அப்பாடலின் டைட்டில் தாய் கிழவி என்றும், தனுஷ் […]Read More

News Tamil News

சீக்கிரமாவே புதுப்பேட்டை 2 வரும்; செல்வராகவன் கொடுத்த

சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத காவியமாக இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறது. இப்படங்களின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் வெகுவாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட செல்வராகவன், “ சீக்கிரமாகவே புதுப்பேட்டை 2 ஆரம்பிக்க போகிறேன். அதற்கு அடுத்தபடியாக தான் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ஆரம்பிப்பேன்.’ […]Read More

News Tamil News

ஹேக்கர்ஸால் முடக்கப்பட்ட தனுஷ் நிறுவனத்தின் யூ ட்யூப்

நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த படத்தையும் அவ்வப்போது தயாரிக்க “வொண்டர் பார்” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் தனுஷ். பல படங்களை தனுஷ் தனது நிறுவனத்தில் தயாரித்து வந்தார். தனுஷ் நடித்த “மாரி 2” படத்திற்கு இசையமைத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது. இப்பாடல் தனுஷின் வொண்டர் பார் யூ டியூப் தளத்தில் வெளியானது. பல மில்லியன்களை வாரிக் குவித்த இப்பாடல் பல சாதனைகளையும் […]Read More

News Tamil News

முதல்வராகும் தனுஷ், பரபரக்கும் சினிமா களம்!!

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சம்யுக்தா மேனன் தனுஷின் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறதாம். தனுஷ் இதில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். 2010 ஆண்டு ராணா டகுபதி நடித்து வெளியான லீடர் படத்தின் இரண்டாம் […]Read More