Tags : Maamannan

News Tamil News

சினிமாவுக்கு முழுக்கு.. மாமன்னன் தான் கடைசி –

சேப்பாக்கம் தொகுதியின் எம் எல் ஏ-வுமான நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக காலை பதவியேற்றுக் கொண்டார். தற்போது அமைச்சர் பதவியை ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தனக்கு இப்படி ஒரு பொறுப்பை கொடுத்த முதல்வருக்கு நன்றி என்றும், இதை ஒரு பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் அமைச்சராகி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள […]Read More

News Tamil News

மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்த அதிரடி!

பாரியேறும் பெருமாள், கர்ணன் என இரு படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தினைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவிருப்பதாகவும் […]Read More

News Tamil News

போண்டா மணிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்

திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றிருந்தார் நடிகர் வடிவேலு. சிறப்பு தரிசனத்தில் முருகனை வழிபட்ட வடிவேலு, பின் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் பேசிய வடிவேலு ” நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்கள் அனைத்தும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். மாமன்னன் திரைப்படம் நன்றாக […]Read More

News Tamil News

மாமன்னன் செட்டில் வடிவேலு பிறந்தநாள்…. மகிழ்ச்சியைக் கொண்டாடிய

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் […]Read More

News Tamil News

மாமன்னனில் பஹத் பாசிலை இழுத்த மாரி செல்வராஜ்!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் ‘மாமன்னன்’. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படம் தான் இந்த “மாமன்னன்”. அடித்தட்டு மக்களின் வலியைக் கொண்டு, அவர்களின் வாழ்வியலை திரையில் தத்ரூபமாக் காட்டும் வல்லமை கொண்டவர் மாரி செல்வராஜ். அந்த வரிசையில் தான் மாமன்னனும் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் […]Read More