Tags : Maamannan

News Tamil News

மாஸ் கிளப்பிய மாமன்னன்… முதல் நாள் வசூல்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான இப்படம் சுமார் 700 திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல்நாளில் மொத்தமாக சுமார் 6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. உதயநிதியின் சினிமா கேரியரில் முதல் நாள் வசூல் 6 கோடி என்பது இதுவே முதல் முறை. தொடர்ந்து பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. […]Read More

Reviews

Maamannan Review

Maamannan (Vadivelu) serves as an MLA representing the Kasipuram constituency and is affiliated with a political party that advocates for equality and social justice. His son, Adhiveeran (Udhayanidhi Stalin), is an Adimurai (a martial art practised in Tamil Nadu) teacher and also maintains a pig farm as a hobby. In the same village, Rathnavel (Fahadh […]Read More

News Tamil News

மாமன்னன் படத்தை திரையிட்டால் கலவரம் ஏற்படும் –

‘மாமன்னன்’ படத்தை தென் மாவட்டங்களில் திரையிட தடைவிதிக்க வேண்டும் என்று முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் வரும் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ‘மாமன்னன்’ படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கோரி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]Read More

News Tamil News

10 மில்லியன் பார்வைகளை கடந்த “மாமன்னன்” ட்ரெய்லர்!

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலுவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “மாமன்னன்”. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தற்போது, யூடியூப் தளத்தில் சுமார் 10 மில்லியன் பார்வைகளை கடந்து நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது மாமன்னன். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இம்மாதம், 29 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.  Read More

News Tamil News

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மாமன்னன். இப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இதற்காக சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அதில், ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இருக்கின்றனர். விழாவில், நிச்சயம் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்பது […]Read More

News Tamil News

இன்று வெளியாகிறது மாமன்னனின் “ராசா கண்ணு” பாடல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாமன்னன் படத்தின் முதல் பாடலான ராசா கண்ணு பாடல் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  Read More

News Tamil News

மாமன்னனுக்காக தள்ளிச் செல்லும் மாவீரன்!

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வரும் படம் தான் மாமன்னன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை வரும் ஜூன் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே சமயம், அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மாவீரன் திரைப்படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ஜூன் இறுதியில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவீரன் படத்தை தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிருக்கிறது. இதன் […]Read More

News Tamil News

மாமன்னன் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா.!?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான்… இது தான் உதயநிதி நடிப்பில் வெளிவர இருக்கும் கடைசி திரைப்படமாகும். தமிழக அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் உதயநிதி. இந்நிலையில், […]Read More

News Tamil News

மாமன்னன் படத்தின் டப்பிங் பணிகளில் வடிவேலு!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாமன்னன். பரியேறும் பெருமாள், கர்ணன் என்ற இரு மாபெரும் படைப்பைக் கொடுத்த மாரி செல்வராஜின் அடுத்த படம் இது என்பதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிற்து. ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், வைகைப்புயல் வடிவேலு இப்படத்தின் டப்பிங்க் […]Read More

News Tamil News

தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும்

பல வருடங்களுக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார் வைகைப்புயல் வடிவேலு. இப்படம் யாரும் எதிர்பாரா வண்ணம் மிகப்பெரும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பாராத வடிவேலும் மிகவும் மனம் உடைந்தார். தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். மாமன்னன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பிற்கு […]Read More