Tags : release date

சல்மான் கான் நடிக்கும் ”டைகர் 3”; வெளியீட்டு

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டைகர் 3 படத்தில் சல்மான் கான், கத்ரினா கைப் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மனீஷ் வர்மா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வேலைகள் முடிப்பதற்கு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால், ரிலீஸ் […]Read More

News Tamil News

இந்தியன் 2 ரிலீஸ் எப்போது தெரியுமா.?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “இந்தியன் 2”. படத்தின் படப்பிடிப்பு சில பல இடையூறுகளுக்கு மத்தியில் மீண்டும் துவங்கியிருக்கிறது. மிக வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் சித்தார்த்த […]Read More

News Tamil News

அதிரடி காட்டும் பொன்னியின் செல்வன்… தள்ளிச் செல்லும்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படம். குடும்பங்கள் சகிதமாக ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இதனால், திரையரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் கதாநாயகன்களாகவும், நடிகைகள் அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் […]Read More