Tags : selvaraghavan

News Tamil News

7ஜி ரெயின்போ காலணி 2 ; வேகம்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடித்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் 7ஜி ரெயின்போ காலணி. . 90’ஸ் கிட்ஸால் இன்று வரை கொண்டாடப்படும் படமாக இப்படம் இருந்து வரும் நிலையில், இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க செல்வராகவன் முனைப்பு காட்டி வருகிறார். முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்து வருகிறார். செல்வராகவன் – யுவன் காம்போ எப்போதுமே தனி ஹிட் அடிக்கும் என்பதால் இப்படத்தையும் ஹிட் அடிக்க […]Read More

News Tamil News

பொறாமையாய் உள்ளது … நொந்து போன செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் படத்தினை இயக்கினார். தற்போது இயக்கத்தை விட நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். இவரது நடிப்பில் தற்போது பகாசூரன் படம் வெளிவந்தது. இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை […]Read More

Reviews

Naane Varuvean Movie Review

Filmmaker Selvaraghavan’s collaborations with his younger brother-actor Dhanush have always been a delightful experience for the duo’s fans. From the coming-of-age Thulluvadho Ilamai to the cold-blooded crime noir Pudhupettai and the Melodrama of a photographer’s journey in Mayakkam Enna, the brothers have never disappointed us. Significantly, such epitomes of good flicks raised the bars of […]Read More

News Tamil News

செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்து, அவரது குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படமான நானே வருவேன் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் செல்வராகவன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்துள்ளார். இது நட்பு ரீதியான சந்திப்பு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து செல்வராகவன் தனது […]Read More

News Tamil News

தனுஷின் “நானே வருவேன்”.. எப்ப வருவோம்னு சொல்லிடாங்க!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “நானே வருவேன்”. படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் இம்மாதம் வெளியாகும் எனவும் அறிவித்திருந்தனர் படக்குழுவினர். இந்நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தினை வரும் 29ஆம் […]Read More

News Tamil News

நாளை வெளியாகும் தனுஷின் நானே வருவேன் பட

கலைப்புலி தாணு தயாரிப்பில் டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க “நானே வருவேன்” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது என தனுஷ் தெரிவித்துள்ளார். மாறன், திருசிற்றம்பலம் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் படம் நானே வருவேன். செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் […]Read More

News Tamil News

செல்வராகவனை ரசித்து ரசித்து இயக்கியிருக்கிறேன் – ”பகாசூரன்”

பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. இப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் மோகன் ஜி… “செல்வராகவன் சார் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின்தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது.. யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்.. […]Read More

News Tamil News

வெளியானது பகாசூரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் மோகன் ஜி. இப்படத்தினைத் தொடர்ந்து திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் உருவாகி வரும் “பகாசூரன்” படத்தை இயக்கி வருகிறார். சற்று நேரத்திற்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் படத்தோடு மோத முடிவெடுத்த தனுஷ்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “நானே வருவேன்”. படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவுற்ற நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்துஜா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர […]Read More

News Tamil News

சீக்கிரமாவே புதுப்பேட்டை 2 வரும்; செல்வராகவன் கொடுத்த

சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத காவியமாக இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறது. இப்படங்களின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் வெகுவாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட செல்வராகவன், “ சீக்கிரமாகவே புதுப்பேட்டை 2 ஆரம்பிக்க போகிறேன். அதற்கு அடுத்தபடியாக தான் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ஆரம்பிப்பேன்.’ […]Read More