Tags : sivakarthikeyan

News Tamil News

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் இதுதானாம்.? இணையத்தில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக வேலை செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். SK 21 படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார், கமல்ஹாசன் தயாரிக்கிறார், நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி தான். தற்போது இப்படத்தின் தலைப்பு இது தான் என தகவல் கசிந்துள்ளது. இப்படத்திற்கு மாவீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் […]Read More

News Tamil News

3 நாட்களில் 30 கோடி; தனது மார்க்கெட்டை

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “டான்”. இப்படன் கடந்த வாரம் வெளியானது. படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டான் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பும் கிடைத்தது. குடும்ப ரசிகர்கள் பெருமளவில் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், படம் வெளியாகி முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளது. முதல் மூன்று நாளில் மட்டும் மொத்தமாக […]Read More

News Tamil News

இணையத்தில் வெளியான “டான்”; அதிர்ச்சியில் படக்குழு!

எஸ் கே ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் “டான்”. இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஒரு சில குறிப்பிட்ட பைரஸி இணையதளத்தில் டான் படம் வெளியாகி படக்குழு அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளங்களில் படத்தினை பார்க்காமல் திரையரங்குகளில் வந்து கண்டுகளிக்குமாறு பொதுமக்களை படக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.Read More

News Tamil News

தான் பிறந்த மாவட்டத்திற்கு அதீநவீன ஆம்புலன்ஸ் வழங்கிய

சிவகார்த்திகேயன் நடிக்க சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டான்”. இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனத்தோடு இணைந்து எஸ் கே ப்ரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ளது. இதனையொட்டி, நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திற்கு அதீநவீன் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூபாய் 21 லட்சம் ஆகும் இந்த ஆம்புலன்ஸை மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று முன் தினம் வழங்கபட்டது.Read More

Reviews

Don Movie Review

Actor Sivakarthikeyan’s today release ‘Don’ is written and directed by debut filmmaker Cibi Chakaravarthi. SJ Suryah, Samuthirakani, Priyanka Arul Mohan, RJ Vijay, Bala Saravanan, and a few more actors are a part of the star cast. Anirudh has composed music for this film, produced by Sivakarthikeyan Productions in association with Lyca Productions. The film starts […]Read More

News Tamil News

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி!

கமல்ஹாசனின் தயாரிப்பில் & நடிப்பில் உருவாகி வருகிறது விக்ரம். தயாரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன். உலக நாயகன் கம்ல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்ன்ல் சார்பில் தயாரிக்கவிருக்கும் 51-வது படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவிருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டுள்ளது பட நிறுவனம். அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்களால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.Read More