Tags : soori

News Tamil News

விடுதலை படப்பிடிப்பை முடித்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் விடுதலை. ர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் நீளம் கருதி, படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ஆரம்பித்தார் வெற்றிமாறன். இதற்காக பல மாதங்கள் எடுத்துக்கொண்டார். ஒருவழியாக தற்போதுஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். […]Read More

News Tamil News

விடுதலை படத்தைத் தொடர்ந்து மீண்டும் நாயகனாக சூரி!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உருவாகி வரும் படம் தான் விடுதலை. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்க, விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தான் சூரி நாயகனாக நடிக்கும் முதல் படம். தற்போது இரண்டாவது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூரி. மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் இயக்கத்தில் இணையவுள்ளார் சூரி. ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More

English News News

Vetrimaaran directorial Vijay Sethupathi as Vaathiyaar

RS Infotainment Producer Eldred Kumar’s upcoming production ‘Viduthalai’, directed by Vetrimaaran, featuring Vijay Sethupathi as Vaathiyaar and Soori protagonist in the titular roles, gets huge as the movie is getting produced in two different parts. What’s going to be a huge Midas-touch is Red Giant Movies Udhayanidhi Stalin presenting both – Viduthalai Part 1 & […]Read More

News Tamil News

வெற்றிமாறனின் “விடுதலை”யை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் தான் “விடுதலை”. இப்படத்தினை ஆர் எஸ் இன்போர்டெயின்மெட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் வெளியீட்டு வேலைகளையும் கையோடு பார்த்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வெளியீட்டு நிறுவனமாக விளங்கி […]Read More

English News News

Vijay Sethupathi as Vaathiyaar & Soori

RS Infotainment & Red Giant Movies, Eldred Kumar & Udhayanidhi Stalin presents Filmmaker Vetrimaaran directorial Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ to release in two parts RS Infotainment Producer Eldred Kumar’s upcoming production ‘Viduthalai’, directed by Vetrimaaran, featuring Vijay Sethupathi as Vaathiyaar and Soori protagonist in the titular roles, gets huge […]Read More

News Tamil News

வெற்றிமாறனின் “விடுதலை” ப்ளான்; இது வேறமாரி இருக்குமே!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “விடுதலை”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் நீளம் அதிகமாக வருகிறது என்பதன் காரணமாக, விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் வெற்றிமாறன். முதல் பாகம் வெளிவந்த அடுத்த மூன்று மாதத்தில் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் […]Read More