Tags : soori

News Tamil News

விசுவாசி சூரி; கருடனின் கதை என்ன!?

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கருடன். இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன். சூரி முதன்மை நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனிடம் நாயை விட சூரியின் விசுவாசம் வேகம் என அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. படத்தின் மூலக்கதை இந்த விசுவாசம் தான் என்கிறார்கள். அதிவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று […]Read More

News Tamil News

2024 கோடை விடுமுறையை குறி வைக்கும் “விடுதலை”!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை அடுத்தவருடம் அதாவது 2024ல் கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இன்னும் சிறிது நாட்களே படப்பிடிப்பு நடத்தவிருப்பதால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை […]Read More

News Tamil News

சூரி படத்தின் பட்ஜெட் 40 கோடி!?

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் சூரி, கையோடு பல படங்களிலும் நடித்து வருகிறார். காக்கி சட்டை, கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு கருடன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் சுமார் 40 கோடியாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கும் வெற்றிமாறனே கதை எழுதியிருக்கிறாராம். சூரி நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் […]Read More

News Tamil News

வெற்றிமாரன் கதையில் சூரி நடிக்கும் “கருடன்”!

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் சூரி. இப்படத்தினைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுதும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சூரி. இப்படத்தினை துரை செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இவர், எதிர் நீச்சல், கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். படத்திற்கு கருடன் என டைட்டில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் நடிக்கவிருக்கிறாராம். சூரியின் மேனஜர் இப்படத்தினை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]Read More

News Tamil News

நடிகர் சூரி பிறந்தநாள் கொண்டாட்டம்; 40 குழந்தைகளுக்கு

நடிகர் சூரி நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்தனர். அந்த வரிசையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று மகப்பேறு பிரிவில் பிறந்த அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் இரண்டரை கிராம் மதிப்பிலான தங்க மோதிரத்தையும், லட்டு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் இருந்து நேற்று நள்ளிரவு வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது, அந்த வகையில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு […]Read More

News Tamil News

விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பு; கெட்-அப்போடு கிளம்பிய

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படத்தில் விஜய்சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் ஏற்கனவே 70 சதவீதம் முடிந்திருந்த நிலையில், மீதமிருக்கும் படப்பிடிப்பை இயக்குனர் வெற்றிமாறன் துவங்கியிருக்கிறார். சிறுமலையில் நடக்கும் இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என தெரிகிறது. இதன், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று நடிகர் சூரி, காவலர் […]Read More

News Tamil News

யாரும் பார்க்காத காட்சிகளுடன் ஓடிடி’யில் வெளியாகிறது “விடுதலை”!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம், இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியான போது நிறைய சென்சார் கட் செய்யப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாவதால் ஒரிஜினல் காட்சிகளோடும் சென்சார் கட் செய்யப்படாத காட்சிகளுடனும் வெளியாக இருக்கிறது. இந்த வெர்ஷனை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். ஜீ5 ஓடிடி […]Read More

News Tamil News

அடுத்தடுத்து 5 படங்களில் ஹீரோவாகிறார் சூரி?

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் காமெடி நடிகர் சூரி. இந்த படத்தில் சூரியின் நடிப்பை அனைவரும் வெகுவாக பாராட்டினர். இதனால், அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார் சூரி. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கும் கொட்டு காளி, அதையடுத்து விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகியோர் இயக்கும் படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் சூரி. இது தவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் சூரி.  Read More

News Tamil News

உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசளித்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. நல்லதொரு வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், இப்படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றினை அளித்துள்ளார். படம் வெற்றி பெற்றால் உதவி இயக்குனர்களுக்கு கார் அல்லது பைக் கொடுப்பது இயக்குனர்களின் வழக்கம். ஆனால், வெற்றிமாறனோ படம் வெளிவருவதற்கு முன்பே படத்தில் பணிபுரிந்த சுமார் 25 உதவி இயக்குனர்களுக்கு செங்கல்பட்டு […]Read More

News Tamil News

மாஸ் காட்டும் விடுதலை டிக்கெட் புக்கிங்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் அதிவேகமாக நிரம்பி வருகிறது. வெற்றிமாறனின் இயக்கம் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பதால் மேலும் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது. அதீத எதிர்பார்ப்பில் நாளை இப்படம் திரைக்கு […]Read More