தனுஷ் நடித்து தெலுங்கில் நேரடியாக வெளியான முதல் படம் இது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது தெலுங்கு மாநிலங்களில் 43 கோடியும், தமிழகத்தில் 42 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 1 கோடியும், இதர மாநிலங்களில் 1 கோடியும், வெளிநாடுகளில் 25 கோடியும் வசூலித்து மொத்தமாக 120 […]Read More
Tags : vaathi
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் நேரடியாக வெளியானது. விமர்சன ரீதியாக இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தத் துவங்கியது. தொடர்ந்து சில நாட்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக வாத்தி திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. தனித்துவமான கதை படத்தின் வெற்றிக்கு பெரிதாகவே கைகொடுத்தது. இந்நிலையில், இதுவரை வாத்தி திரைப்படம் திரையரங்குகளின் வாயிலாக மட்டும் சுமார் 100 […]Read More
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் வாத்தி. நல்ல கதை என்பதால் படத்திற்கு பெரிய ரிசல்ட் கிடைக்கவில்லை என்றாலும், போதுமான வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு திரைப்படமும் இதுவே. ஆகவே, தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இந்நிலையில், வாத்தி படத்தின் தயாரிப்பு தரப்பு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று தினங்களில் மட்டும் இதுவரை சுமார் […]Read More
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிகக் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் வாத்தி. இப்படத்தினை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. வரும் 17-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துவிட்ட நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா 4 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. சென்னை சாய்ராம் கல்லூரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் […]Read More
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பத்து தல. இப்படத்தின் முதல் சிங்கிள் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சிம்பு பிப்ரவரி 3ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அதற்காக 2 ஆம் தேதி பத்து தல படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ப்ரொமோ வீடியோ வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4ஆம் தேதி […]Read More
நடிகர் தனுஷ் நடிக்க தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘வாத்தி’. நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பாடலான வா வாத்தி என்ற பாடல் ஹிட் அடித்துள்ளது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள […]Read More
தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சம்யுக்தா மேனன் தனுஷின் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறதாம். தனுஷ் இதில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். 2010 ஆண்டு ராணா டகுபதி நடித்து வெளியான லீடர் படத்தின் இரண்டாம் […]Read More