Tags : varisu

News Tamil News

சில்லா சில்லா… வாரிசு படத்தைத் தொடர்ந்து களத்தில்

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். துணிவு படத்தில் இடம்பெறவிருக்கும் ‘சில்லா சில்லா’ எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலை ‘காக்கா கத’ புகழ் வைசாக் எழுதியுள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாகவுள்ளது என ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு முன் தினம் தான் […]Read More

News Tamil News

இனி செட்’க்குள் செல்போன் கிடையாது.. “வாரிசு” படக்குழு

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இதனால் வாரிசு படக்குழு முழுவதும் அதிர்ச்சி ஆனது. இதனால், படக்குழுவினர் யாருக்கும் படப்பிடிப்பு தளத்தில் செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாமுடிவெடுத்துள்ளது. இது, படப்பிடிப்பு முடியும்வரை இது தொடரும் எனவும் கூறியுள்ளது படக்குழு. […]Read More

News Tamil News

இணையத்தில் “லீக்” ஆன விஜய்யின் “வாரிசு” படக்காட்சி!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் “வாரிசு”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய், சரத்குமார், பிரபு இருக்கும் சில நொடி காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. யாரும் இக்காட்சிகளை பகிர வேண்டாம் என படக்குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். எங்கிருந்து இக்காட்சிகள் லீக் ஆனது என படக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். […]Read More

News Tamil News

பிரபல படத்தின் இரண்டாம் பாகமா “தளபதி 67”.?

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜோடு கைகோர்க்கவிருக்கிறார் விஜய். தளபதி 67 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பணிகளை ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படம் மும்பையை பின்னணி கொண்டு ஒரு தாதா’வின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவிருக்கிறதாம். சால்ட் & […]Read More

News Tamil News

விஜய்யின் வாரிசு படத்தில் இவரா.? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமாக நடித்து வருகிறார்கள். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க குடும்ப படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவும் இப்படத்தில் இணைந்திருக்கிறாராம். பெரிய கதாபாத்திரமாக இல்லாமல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ஏற்கனவே, நண்பன் மற்றும் மெர்சல் […]Read More

News Tamil News

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ். லோகேஷ், தளபதி விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார் லோகேஷ். ஜூலை மாதத்தில் லொகேஷனை முடிவு செய்து அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை துவக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  Read More