சூர்யா நடிக்க ஞானவேல் இயக்கத்தில் ஓடிடி’யில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம். இத்திரைப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் அதைச் சிறப்பிக்கும் விதமாக ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதையைப் புத்தகமாகக் கொண்டுவர இயக்குனர் ஞானவேல் திட்டமிட்டுள்ளார். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் படத்தின் ஸ்கிரிப்ட் மட்டுமல்லாமல், படம் உருவான விதம் குறித்து அதில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதையொட்டி சூர்யா தலைமையில் விழா […]Read More
Tags : Gnanavel
2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்பீம். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் ஓடிடி’யில் வெளியாகி மிகப்பெரும் வரவேபைப் பெற்றது. இப்படம் ஆஸ்கர் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனர் அடுத்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தான் தயாரிக்க உள்ளனர். இந்த படமும் உண்மை கதையை பின்னணியாக வைத்தே உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்ப பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறதாம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் […]Read More
சுர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தினை முடித்ததும் உடனடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. ஆனால், வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், வாடிவாசல் படத்தின் பணிகள் துவங்கப்பட இன்னும் காலதாமதமாகுமாம். ஆகவே, இந்த இடைவெளியில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்து விட நடிகர் சூர்யா திட்டமிட்டிருக்கிறாராம்… […]Read More