ரஜினி நடிக்கும் படத்தில் யஷ்!?

 ரஜினி நடிக்கும் படத்தில் யஷ்!?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தினை முடித்ததும் அவரின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான ஆரம்பகட்ட பணிகளை லோகேஷ் துவங்கி விட்டார் என்கிறார்கள்.

இந்நிலையில், ரஜினி நடிக்கும் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ரசிகர்களை இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

 

Related post