Tags : Yash

News Tamil News

இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு சென்ற நடிகர் யஷ்

கே ஜி எஃப் படத்தின் உலக அளவிற்கு தன் ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டார் நடிகர் யஷ். சில தினங்களுக்கு முன் யஷ்ஷின் பிறந்தநாள் தினம் வந்தது. பல இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். அப்போது, யஷ்ஷிற்காக கட்-அவுட் வைத்த போது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும் 2 […]Read More

News Tamil News

ரஜினி நடிக்கும் படத்தில் யஷ்!?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை முடித்ததும் அவரின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை லோகேஷ் துவங்கி விட்டார் என்கிறார்கள். இந்நிலையில், ரஜினி நடிக்கும் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ரசிகர்களை இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.  Read More

News Tamil News

யஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா.?

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் கே ஜி எஃப். முதல் பாகம் கொடுத்த வெற்றியைக் கொண்டு அடுத்த பாகமும் வெளியானது. யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அடுத்த பாகம் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில், சிறிது நாட்கள் ஓய்வில் இருந்து வந்த யஷ், தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் இருந்து வருகிறார். அதில், மலையாள இயக்குனர் கீதுமோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் […]Read More

News Tamil News

ஓராண்டை கொண்டாடும் “கே.ஜி.எஃப் 2”!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “கே.ஜி.எஃப்”. இப்படம் மிகப்பெரும் அளவிற்கு வெற்றி பெற்றதால், அதன் தொடர்ச்சியாக சேப்டர் 2’ஐ உருவாக்கினார் பிரசாந்த் நீல். இப்படத்தில் யஷ் ஒரு மாபெரும் ஆக்‌ஷன் எண்டர்டெயினராக மாறி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார். இந்த கே ஜி எஃப் 2 படமானது கடந்த வருடம் ஏப்ரல் 14 அன்று வெளியாகி ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. […]Read More

News Tamil News

கன்னட நடிகர்களை நேரில் வரவழைத்த பாராட்டிய பிரதமர்

கே ஜி எஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களின் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது கன்னட திரையுலகம். தொடர்ந்து பிரம்மாண்ட தயாரிப்பில் களம் இறங்கி அடிக்கத் தொடங்கியது கன்னட சினிமா. கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வாரிக் குவித்தது. காந்தாரா சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. இதனால், இந்திய சினிமா உலகம் ஒரு புதுமைல் கல்லை எட்டி பார்த்தது. உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முத்திரையை […]Read More

News Tamil News

இதுவரை இத்தனை கோடி வசூலித்துள்ளதா “கே ஜி

யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் “கே ஜி எஃப் சாப்டர் 2” ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக கடந்த ஏப்.14-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பல நாடுகளில் ரிலீஸான […]Read More

News Tamil News

கே ஜி எஃப் பட நடிகர் திடீர்

பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா. குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடிச்சு வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். கே.ஜி.எஃப், சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படங்களிலும் இவர் நடிச்சிருக்கார். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன் ஜுனேஜா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலம்குன்றி காணப்பட்ட இவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். […]Read More

News Tamil News

வசூலில் வலிமையை ஓரங்கட்டிய கே ஜி எஃப்

தமிழ் சினிமாவில் சில மாதங்களாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. அந்த வரிசையில், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வலிமை, பீஸ்ட் படங்கள் வெளியாகின. இப்படங்கள் போதுமான அளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெறாததால் தோல்வி படங்களாக மாறின. இதில், பீஸ்ட் சற்று விதிவிலக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டமில்லா ஒரு வசூலை கொடுத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்த கே ஜி எஃப் 2 தமிழகத்தில் மிகப்பெரும் […]Read More