பொன்னியின் செல்வன்; நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

 பொன்னியின் செல்வன்; நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

மிகப்பெரும் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

5 மொழிகளில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.

ரூ. 500 கோடி பட்ஜெட் திரைப்படமான இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய்- ரூ. 10 கோடி

விக்ரம்- ரூ. 12 கோடி

திரிஷா- ரூ. 2.5 கோடி

ஜெயம் ரவி-ரூ. 8 கோடி

கார்த்தி- ரூ. 5 கோடி

பிரகாஷ் ராஜ் மற்றும் ஷோபிதாவுக்கு ரூ. 1 கோடி.

ஐஸ்வர்யா லட்சுமி – ரூ. 1.5 கோடி

 

Related post