சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியது. இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகர் விருதும், இதில் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசை ஆல்பத்திற்காக ஜிவி பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சூரரைப் போற்று படத்தில் இடம்பெறும் ஆகாசம் பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் சூர்யா தயாரித்து […]Read More
Tags : Allu arjun
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அல்ல்ய் அர்ஜூன், ராஷ்மிகா மடோனா மற்றும் பஹத் பாசில் நடிப்பில்உருவான ‘புஷ்பா’ முதல் பாகம் மிகப்பெரும் ஹிட் ஆனது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘புஷ்பா 2’வில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா மணி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2023ல் இப்படம் வெளியாக திட்டமி தீட்டியுள்ளது படக்குழு. […]Read More
அல்லு அர்ஜுன் நடிக்க சுகுமார் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் “புஷ்பா”. பாடல் முதல் படம் வரை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம். சுமார் 350 கோடி ரூபாய் வரையில் வசூலை வாரிக் குவித்தது இப்படம். இப்படத்தில் சமந்தா ஆடிய ஒரு பாடலே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முயற்சியில் தனது அடுத்தகட்ட பணிகளை துவக்கிவிட்டாராம் இயக்குனர். சமீபத்தில் வெளியான கே ஜி எஃப் படத்தின் […]Read More