Tags : lyca

News Tamil News

வந்தியத்தேவன் அனுபவம் அற்புதமானது.. அனைவருக்கும் நன்றி தெரிவித்த

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக் குவித்திருக்கிறது. கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் கார்த்தி, ரசிகர்கள் ஆரம்பித்து அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ வந்தியத்தேவனாக நடித்த அனுபவம், அற்புதமான பயணம். […]Read More

News Tamil News

மீண்டும் தொடங்கிய “இந்தியன் 2”; ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் ஷங்கர் – உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவானது இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வந்தது. 70% படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகாவுடன் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதனால் இப்படம் நிறுத்தப்பட்டது. இதனால் ”இந்தியன் 2” படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் துவங்கியது. இந்நிலையில், லைகாவுடன் உதயநிதி இணைந்து இப்படத்தை […]Read More

News Tamil News

ஆரம்பமாகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு…!!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “இந்தியன்”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாக்கும் பணியில் லைகா, ஷங்கர், கமல்ஹாசன் இவர்கள் மூவரும் இணைந்து களத்தில் இறங்கினர். அதன்பிறகு, படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து, கமல்ஹாசனுக்கும் ஷங்கருக்குமான இடையே மனக்கசப்பு என படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் அனைவரும் ஒத்துழைக்க, படப்பிடிப்பை ஆரம்பிக்க தயாராகி வருகின்றனர். […]Read More

News Tamil News

’டான்’ படத்தை பாராட்டிய ராமதாஸ்; நன்றி தெரிவித்த

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “டான்”. இப்படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டது. பலரும் இப்படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். பெற்றோரை அவர்கள் இருக்கும்போது கொண்டாடுங்கள் என்ற பாடம் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் […]Read More

News Tamil News

பி வாசு – ராகவா லாரண்ஸ் –

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க பி வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதால், இதன் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் பி வாசு. இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் […]Read More

News Tamil News

100 கோடி கிளப்பில் இணைந்த் டான்.. தமிழ்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த திரைப்படம் தான் “டான்”. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். படம் வெளியான நாள் முதல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம், பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது. நேற்றுவரை வந்த நிலவரப்படி, சிவகார்த்திகேயனின் டான் உலகம் முழுவதும் சுமார் 100 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இது சிவகார்த்திகேயனின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தினை வியாபாரம் செய்த அனைவருக்கும் நல்ல லாபம் கிடைத்திருப்பதாக தகவல் […]Read More

News Tamil News

இணையத்தில் வெளியான “டான்”; அதிர்ச்சியில் படக்குழு!

எஸ் கே ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் “டான்”. இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஒரு சில குறிப்பிட்ட பைரஸி இணையதளத்தில் டான் படம் வெளியாகி படக்குழு அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளங்களில் படத்தினை பார்க்காமல் திரையரங்குகளில் வந்து கண்டுகளிக்குமாறு பொதுமக்களை படக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.Read More