Tags : vikram

News Tamil News

இன்று தொடங்குகிறது “சீயான் 61” படப்பிடிப்பு!!

நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் அடுத்த படமாக சீயான் விக்ரமை வைத்து இயக்கவிருக்கிறார். இதற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் இன்று துவங்கியிருக்கிறது. கே ஜி எஃப் இடத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் தமிழ், ஹிந்தியில் படமாக்கப்பட்ட உள்ளது. மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

News Tamil News

வெற்றிமாறன் பேசியதில் எந்த தவறும் இல்லையே –

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”. இதுவரை சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்துள்ள இப்படத்தை நேற்று உலகநாயகன் கம்ல்ஹாசன் கண்டுகளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி நீட்டிக்க வேண்டும். விக்ரம் […]Read More

News Tamil News

தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.? பொறி

லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். படம் வெளியானது முதல் நல்லதொரு வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் […]Read More

News Tamil News

சர்வேதச திரைப்பட விழாவில் “விக்ரம்”.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்க உருவான திரைப்படம் தான் “விக்ரம்”. இத்திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் […]Read More

Reviews

Ponniyin Selvan Part 1 Review

A novel that had its inception as the weekly story in a magazine that later had its transcendence as the novel, which eventually became a popular audiobook, has finally obtained its visual adaptation through Mani Ratnam… Ponniyin Selvan 1 produced by Lyca Productions and Madras Talkies has a huge star cast – Vikram, Aishwarya Rai […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன்; நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

மிகப்பெரும் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. 5 மொழிகளில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. ரூ. 500 கோடி பட்ஜெட் திரைப்படமான இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய்- ரூ. 10 கோடி விக்ரம்- ரூ. 12 […]Read More

News Tamil News

தன் வீட்டில் வேலை பார்ப்பவரின் மகன் திருமணத்தில்

சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். சீயான் விக்ரம் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் படத்தை ரூ.125 கோடிக்கு கைப்பற்றிய

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், விக்ரம் , ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்க்கிடையே வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை அமேசான் நிறுவனம் சுமார் ரூ.125 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பகிவு செய்திருக்கிறார்.  Read More

News Tamil News

கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம்..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க நேற்று உலகம் முழுக்க வெளியான திரைப்படம் தான் “கோப்ரா”. படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த போதும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக பலர் கூறிய நிலையில், படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, படத்தின் நீளத்தை சுமார் 20 நிமிடங்கள் குறைக்க முடிவெடுத்துள்ளது. இன்று மாலை முதல் அனைத்து திரையரங்குகளிலும் நீளம் குறைக்கப்பட்ட படம் திரையிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.Read More

News Tamil News

ஓபனிங்க் நாளில் மாஸ் காட்டிய விக்ரமின் “கோப்ரா”!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “கோப்ரா”. இப்படம் நேற்று உலகம் முழுக்க பல திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல ரிப்போர்ட் கிடைத்ததால், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாகிறது. விக்ரமின் நடிப்பை பார்ப்பதற்காகவே மீண்டும் திரையரங்கிற்கு வரலாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் ஓபனிங் வசூல் ரெக்கார்ட் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு தொடர்ந்து சில விடுமுறை தினங்களும் இருப்பதால் […]Read More