Tags : vikram

News Tamil News

விருமாண்டி போல ஒரு படம்; விரைவில் கமலுடன்

கமல்ஹாசன் நடித்து தயாரித்துவரும் படம் “விக்ரம்”. படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் பா ரஞ்சித். அப்போது பேசிய இவர், “ கமல் சார் நடித்த அனைத்து படங்களும் மிகவும் பிடிக்கும். விரைவில் அவருடன் ஒரு படத்தின் இணைகிறேன். விருமாண்டி படத்தினை போல ஒரு படம் […]Read More

News Tamil News

பா ரஞ்சித் – விக்ரம் இணையும் படத்திற்கு

பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது. தற்போது அவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.ன் வரும் ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பை துவக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படமும் முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருப்பதால் படத்திற்கு மைதானம் என டைட்டில் வைத்துள்ளார்களாம். இந்தியா முழுவதும் உள்ள சில முக்கியமான மைதானங்களில் இதன் படப்பிடிப்பை […]Read More

News Tamil News

கோப்ரா ரிலீஸ் எப்போது.? இதோ விக்ரம் ரசிகர்களுக்கான

“டிமாண்டி காலணி”, “இமைக்கா நொடிகள்” போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது விக்ரம் நடிப்பில்  உருவாகி வரும் படம் தான் ”கோப்ரா”. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் சார்பில் லலித்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் முக்கியமான வேடத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் விக்ரம் பல தோற்றத்தில் வருவதால் […]Read More

News Tamil News

விக்ரம் படத்தில் சூர்யா; செம அப்டேட்!

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஜுன் 3ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக் பாஸ் ஷிவாணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் ந்டித்துள்ளனர். வரும் 15 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக […]Read More

News Tamil News

ஒன்றியத்தின் தப்பாலே… மத்திய அரசை கடுமையாக சாடி

கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ”பத்தல பத்தல” என்ற பாடல் நேற்று மாலை வெளியானது. இந்த பாடலை கமல்ஹாசனே எழுதியும் உள்ளார். இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் ஒன்றிய மத்திய அரசை கடுமையாக சாடி வெளியிட்டுள்ளார். அதில், ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே… சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே.. […]Read More

News Tamil News

36 வருட தவம்; நெகிழ்ச்சியில் விக்ரம் பட

ராஜ் கமல் நிறுவனம் சார்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படத்தினை பார்த்த கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டியுள்ளார். இதை ட்விட்டர் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் […]Read More

English News News

பீஸ்ட் படத்தை ஓரங்கட்டும் விக்ரம்.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் முதல் முறையாக இவரோடு இணைந்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வரும் ஜுன் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பல மொழிகளில் வெளியாவதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கேரளாவில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் விக்ரம் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளனர். […]Read More

News Tamil News

அதீத எதிர்பார்ப்பு; புதிய சாதனை படைக்கத் தயாராகிறதா

கம்ல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது விக்ரம். விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனே தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். நாளுக்கு நாள் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தின் வியாபாரம் தொடங்கி விளம்பரம் வரை அனைத்தும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் வெளியாகும் இப்படம் மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறதாம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்ற மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதால், அமெரிக்காவில் விக்ரம் […]Read More

மே 15ல் வெளிவருகிறது “விக்ரம்” பட பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ப்ரொமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வரும் வேலையில், இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கின்றனர் படக்குழுவினர். இம்மாதம் 15 ஆம் தேதி அதற்கான விழா நடைபெறும் என அறிவித்திருக்கின்றனர். இப்படத்தினை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் […]Read More