Tags : vikram

News Tamil News

மிரட்டிய கோப்ரா பட ட்ரெய்லர்… . கொண்டாடும்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கோப்ரா”. வரும் 31 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விக்ரம். இந்நிலையில், நேற்று மாலை கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் வகையில், இந்த ட்ரெய்லர் உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில கெட்-அப்களிலும் […]Read More

News Tamil News

ரசிகர்கள் மீது தடியடி.. வருத்தம் தெரிவித்த விக்ரம்!

விக்ரம் நடித்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் தான் “கோப்ரா”. வரும் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், நேற்று காலை திருச்சியிலும் மாலை மதுரையிலும் ப்ரோமோஷன் பணிக்காக சென்றிருந்தார் விக்ரம். அப்போது, திருச்சி விமான நிலையத்தில் விக்ரமை கண்ட ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமானது. இதனால்,விமான நிலையத்தில் பாதுகாப்பில் இருந்து மத்திய போலீஸார் ரசிகர்கள் மீது தடியடி […]Read More

News Tamil News

“கோப்ரா” படத்தில் நிறைய புதுமைகள் இருக்கிறது –

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் […]Read More

News Tamil News

75 நாட்களில் 500 கோடி; வரலாறு படைத்த

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். நேற்றோடு இப்படம் வெளிவந்து சுமார் 75 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக் குவித்துள்ளது. இது ஒட்டுமொத்த சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. விக்ரம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் இசை விழாவில் தமிழக முதல்வர்!?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன் 1”. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான். இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் […]Read More

News Tamil News

விக்ரம் பார்த்து லோகேஷ் கனகராஜை போன் செய்து

சில மாதங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா நடிக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. உலகளவில் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது இப்படம். இப்படத்தினை குறித்து சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தினை விஜய் முதல் நாளே பார்த்து எனக்கு போன் செய்து “மைண்ட் ப்ளோயிங்” என […]Read More

News Tamil News

சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய லோகேஷ்.. காரணம்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதிலும், இவர் கடைசியாக விக்ரம் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சுமார் 500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது. பலரும் இப்படத்தினால் மிகப்பெரும் வருமானத்தை ஈட்டிக் கொண்டனர். இந்நிலையில், இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் […]Read More

News Tamil News

பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர்

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பைனான்சியராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அன்புச்செழியன் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான சுமார் பத்து இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விக்ரம் படத்தின் வெளியீட்டு உரிமையை முதலில் அன்புச்செழியன் தான் வாங்கியதாகவும், அதன்பிறகு தான் உதயநிதி ஸ்டாலின் உள்ளே சென்று அப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியதாகவும் தகவல் இன்று வரை உலா வருகிறது. சமீபத்தில், லெஜண்ட் சரவணன் நடித்து பல கோடி தயாரிப்பில் வெளியான […]Read More

News Tamil News

கோப்ராவை தொடர்ந்து மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து கோப்ரா படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இதில் விக்ரம் பல்வேறு தோற்றத்தில் தோன்றி மிரட்டியிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோப்ரா பட டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்நிலையில், மீண்டும் அஜய் ஞானமுத்து விக்ரமோடு இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் […]Read More

Reviews

Gulu Gulu Review

Filmmaker-writer Rathnakumar has scaled decent heights in the industry for his multi-dimensional movies like Meyaadha Maan and Aadai. After his association with Lokesh Kanagaraj for the movie ‘Vikram’, he is back as a filmmaker for ‘Gulu Gulu’ featuring Santhanam in the lead role. Google (a) Maariyo (Santhanam) is a refugee from a tribal community in […]Read More