Tags : viruman

News Tamil News

வசூலில் வேட்டையாடும் கார்த்தியின் “விருமன்”!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் விருமன். அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட நட்ச்த்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த ப்டத்தினை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வெளியான நாள் முதலே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மூன்று நாட்களும் விடுமுறை தினம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. முதல்நாளிலே சுமார் ரூ.8.2 கோடி வசூலை வாரியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக […]Read More

News Tamil News

நடிகர் சங்க கட்டிடத்திற்காக ரூ.25 இலட்சம் நன்கொடை

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் நாசர், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து “விருமன்” […]Read More

Reviews

Viruman Movie Review

Filmmaker Muthaiah (Puli Kuththi Pandi, Komban fame) and actor Karthi collaborate for the second time in Viruman. The movie produced by Suriya’s 2D Entertainment features Aditi Shankar as the female lead and Prakash Raj as an important character. Synopsis Viruman (Karthi) in his childhood has seen his mother’s (Saranya Ponvannan) emotional struggles due to the […]Read More

News Tamil News

ரோலக்ஸ் : டில்லி ஒரே மேடையில்; மதுரையை

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, சிங்கம் புலி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், ஆர் கே சுரேஷ் என நட்சத்திரங்கள் பட்டாளங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம் தான் “விருமன்”. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. ஏற்கனவே வெளியான காஞ்ச பூ கண்ணால பாடல் பட்டிதொட்டியெங்கும் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று ட்ரெய்லரும் வெளியானது. விழாவில் விருமன் பட […]Read More

News

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்!

இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் மாவீரன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டீசராக வெளியிட்டு அசத்தினர் படக்குழுவினர். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். மேலும், மூத்த நடிகரான கவுண்டமணி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதீதி ஷங்கர் நடிக்கவிருக்கிறார். இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று […]Read More

English News News

The Songs and Trailer of “VIRUMAN”

“VIRUMAN” Starring Actor Karthi is produced by Actor Suriya Under his banner 2D Entertainment and Directed by Muthaiyah. Director Shankar’s Daughter Aditi Shankar is making her debut as heroine through this film.Rajkiran,Prakashraj,vadivukarasi,saranya,karunas,soori and many more have acted in the film.Yuvan shankar raja have scored music for the film. S.K.Selvakumar has done the cinematography.The film is […]Read More

News Tamil News

வெளியீட்டு தேதி குறித்த விருமன்…. உற்சாகத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”. இப்படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 3 ஆம் தேதி மதுரையில் மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில், விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை நேற்று படக்குழு அறிவித்தது. அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படம் திரையரங்கை ஆக்கிரமிக்க வருகிறது. […]Read More

News Tamil News

மதுரையில் மிக பிரம்மாண்டமான விழா… “விருமன்” படக்குழு

2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள இந்த படத்தின் ஒரு பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழு, ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் மதுரையில். ராஜா முத்தையா மன்றம், தல்லாக்குளத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் […]Read More

English News News

Actor Karthi made Yuvan Shankar Raja

Actor Karthi who treasures true friendship has gifted recently a premium watch to his close friend Yuvan Shankar Raja. Yuvan composed superhit songs for karthi’s films like Paruthiveeran, Naan Mahaan Alla, paiyaa, Biriyani, and upcoming film Viruman. Actor karthi gifted a premium gift to yuvan as a token of love.Karthi and yuvan studied in same […]Read More

News Tamil News

விருமன் வெளியீட்டு தேதியை அறிவித்த “2டி எண்டர்டெய்யின்மெண்ட்”

கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கார்த்தியோடு கைகோர்த்து “விருமன்” படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் முத்தையா. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]Read More