நான்கு இயக்குனர்கள் இயக்கிய “விக்டிம்”… முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு!!

 நான்கு இயக்குனர்கள் இயக்கிய “விக்டிம்”… முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு!!

இயக்குனர்கள் பா ரஞ்சித், வெங்கட் பிரபு, சிம்பு தேவன் மற்றும் எம் ராஜேஷ் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் தான் ” விக்டிம்”.

இப்படம் சோனி லைவ்வில் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் நட்டி, தம்பி ராமையா, நாசர், அமலாபால், கலையரசன், பிரசன்னா மற்றும் குரு சோம சுந்தரம் என மிக முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் மிக முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 11மணிக்கு இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறதாம்.

இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

 

Related post